February 18, 2012

சாருவின் அட்டகாசங்கள்

இந்த பதிவ எழுதறதுக்கு காரணம் பிரபல எழுத்தாளர்னு சொல்லிக்கிற ஒருத்தர் தன்னோட இமேஜ எப்படி எப்படி எல்லாம் ஒசத்திகிட்டு இருக்கோம்னு நினைச்சுகிட்டு இருக்காருங்கறதுக்காக.......

அந்த எழுத்தாளர் வேற யாரும் இல்லைங்க ........ தமிழ்நாட்டுல இப்ப கொட்டுக்கிட்டு இருக்குற ஒரு வெக்கங்கெட்ட ஆளு , எம்புட்டு அடிச்சாலும் அடிச்சுகிட்ட மாதிரியே காட்டாதவரு , நம்ம தமிழ் பிளாக்கர்களின் தீரா எதிரி சாரு நிவேதிதா தான்.


இந்த ஆளு எப்பவுமே இப்படி தாங்க , வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாச்சும் ஒரு நாவல்(அப்படிங்கற பேர்ல) ஒண்ணுத்த விட்டுருவாரு . அதுக்கு அப்புறம் அவர் நாவல பத்தி புகழ பரப்பறதுக்குன்னே ஒரு நாலு பேரு இருக்காங்க.அவிங்க பரப்புனா பத்தாதுன்னு இவரு தன்னோட பிளாக்ல வேற போட்டுக்குவாரு தன்னோட நாவல நல்லா விமர்சிச்சுருக்காங்கன்னு !! கடைசியில பாத்தா இவரு தான் அவங்கள அப்படி எழுத சொல்லிருப்பாரு (எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு ??)

அப்புறம் தமிழ் படிக்க தெரிஞ்ச சில நல்ல உள்ளங்கள் இத படிச்சுட்டு பொறுக்க மாட்டாம இந்த ஆள கழுவி ஊத்த ஆரம்பிச்சுருவாங்க !! ஒடனே அதுக்கு இவரு பதில் எழுத மாட்டாரு , இவரோட சொம்புதூக்கிங்கள்ல யாராச்சும் ஒருத்தர விட்டு விமர்சனம் செஞ்ச ஆள கிழிச்சு எடுத்துருவாரு !! அப்படியும் அந்த ஆளுங்க அடங்கலன்னா இவரே இவரு பிளாக்ல கண்ணாபின்னான்னு கிறுக்கி தொலைப்பாரு..

இவரு நாவல்ல நீங்க தமிழ் வார்த்தைங்கள எதிர்பாத்தா நீங்க ரொம்ப பாவம் . எதுக்கு எடுத்தாலும் உண்மையா பேசுறன்னு சொல்லிட்டு கெட்ட வார்த்தை தான் ஓவரா யூஸ் பண்ணுவாப்பல . அதுவும் இல்லாம புரியாத நாலு புக்க ரெஃபர் பண்ணிட்டு வந்து அதுலேந்து சிலபல கவுஜைங்கள சுட்டு இவரு புத்தகத்துல போட்டுகிட்டு அத உலகதரத்துல இருக்குதுன்னு இவரே கூவிக்குவாரு , பத்தாத குறைக்கு இத உலகம் புல்லா தம்பட்டம் அடிக்க சொல்லி தன்னோட சொம்புதூக்கிங்ககிட்ட சொல்லிருவாரு , அப்புறம் என்ன கேக்கவா வேணும் ?? இவரு நாவல் வந்த ஒரு மாசத்துக்கு இவரு அடிபொடிங்க இண்டர்னெட்ட நாரடிச்சுருவாங்க...

அதுவும் இல்லாம சார் அந்த விசயத்துல ரொம்ப மட்டம் . டிடர்ஜெண்ட்ன்னு ஒன்னு இருக்குதான்னு இவருக்கு தெரியுமா , தெரியாதான்னே தெரியாது . ஃபேஸ்புக்குல இவரு ஒரு அக்கவுண்ட் வச்சுருக்காரு . அந்த அக்கவுண்ட்ல வெறும் பொண்ணுங்க மட்டும் தான் அலவுட் . பொண்ணுங்க கூட மட்டும் தான் சேட் பண்ணுவாரு . அதுவும் ரொம்ப மட்டமா தான் பேசுவாரு . இவரு தொல்ல தாங்காம அந்த பொண்ணு இவர பிளாக்(இது வேற பிளாக் - block) பண்ணிடுச்சுன்னா ஒடனே ஆரம்பிப்பாரு பாருங்க , எல்லாரும் பொண்ணுங்கள மட்டும் தான் மதிக்கிறாங்க ... எல்லாருமே பொம்பள பொறுக்கிங்கன்னு ஆரம்பிச்சுருவாரு . அப்படி எத வச்சு இவரு நம்மாளுங்கள பொம்பள பொறுக்கிங்கன்னு சொல்லுறாரு தெரியுமா ??? அந்த பொண்ணு போட்ட ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு 30 லைக்கு வந்துச்சாம் . இவரு போட்ட ஸ்டேட்டச யாரும் கண்டுக்கலையாம் (பின்ன நீ கெட்ட வார்த்தைய யூஸ் பண்ணாம ஸ்டேடஸ் போட்டா தான எல்லாரும் உன்னிய மதிப்பாங்க) !!

பேஸ்புக்குல இவரு ஒரு பொண்ணுகிட்ட வம்பிழுத்துருக்காரு . அந்த பொண்ணு ஒடனே அத எல்லாருகிட்டயும் சொல்லி வருத்தபட்டுச்சு . ஒடனே ஆரம்பிச்சாரு , அந்த பொண்ண சரியா வளக்கல , அந்த பொண்ணுக்கு எப்படி பேசுறதுன்னு தெரியலன்னு . இத பாத்து கடுப்சான நம்ம பிளாக்கர்ஸ் தான் அதுக்கு அப்புறம் அந்தாள கிழிச்சு தோரணம் தொங்க விட்டுட்டாங்க . ஆனா பார்ட்டி என்னவோ சண்டைல சட்ட கிழியாத மாதிரியே மெய்ண்டெயின் பண்ணிகிட்டு இருக்குது (சொறி புடிச்ச மொன்னா நாயி , லவுட்ட பாரு

இவருக்கே இவருக்குன்னு ஒரு டிரேட்மார்க் டயலாக் இருக்குது
அது என்னான்னா “தமிழ்நாட்டுல மட்டும் தான் எழுத்தாளர்களை மதிக்க மாட்டுங்கறாங்க . இதே வெளிநாட்டுக்கு போனன்னா அங்க என்னிய ராஜா மாதிரி கொண்டாடுவாங்க” (பின்ன மஞ்ச பத்திரிக்கை சாரி புக்குக்கு எல்லாம் உனக்கு விழா எடுக்கனுமாக்கும் ??)

இவரு ஏதாச்சும் புத்தகவிழாக்கு போனாருன்னா போதும் , அந்த புத்தகத்தோட எழுத்தாளர் கூட மேடைய விட்டுட்டு 10 மைல் தள்ளி ஓடி போயிறுவாரு , அப்படி தாலியருப்பாரு . புத்தகத்த பத்தி பேச சொன்னா அங்கயும் போய் தன்னோட டிரேட்மார்க் டயலாக்க ஆரம்பிச்சுருவாரு . தமிழ்நாட்டுல எழுத்தாளர்களை மதிக்க மாட்றாங்கன்னு ஆரம்பிக்கிற அந்த பேச்சு இமயமலை , நித்தியானந்தா , ரஜினி இப்பிடி கண்ட இடத்துல சுத்திட்டு வந்து நிக்கும் . அவரயும் மதிச்சு கூப்புட்டுருக்காருல்ல ஒரு எழுத்தாளர் , அதனால கடைசி 2 நிமிசம் மட்டும் அந்த புத்தகத்த வறுத்து எடுப்பாரு . அதுவும் ஒரு புத்தகத்து ரிலீசுக்கு போன இவரு அந்த புத்தகம் புடிக்கலன்னு கிழிச்சு போட்டுட்டாரு . கேட்டா அது ஆபாசமா இருக்குதாமாம் . (அப்ப இவரு எழுதுறதுக்கு பேரு என்னா கவிதையா) . அதுக்கு அப்புறம் ஜென்மத்துக்கும் அந்த எழுத்தாளர் புத்தகம் எழுதுவாரோ மாட்டாரோ இவரு இருக்குற திசை பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டாரு . 

இவரு இவரையே ஏழை எழுத்தாளர்ன்னு சொல்லிப்பாரு . ஆனா பாத்தா வெளிநாடு எல்லாம் சுத்தி வருவாரு . எல்லா ஊருக்கும் போவாரு , எல்லா ஜாமானும் வாங்குவாரு , ஆனா கேட்டா ஒரு டயலாக் “தமிழ்நாட்டுல தான் யாரும்.............................................................”

இவரு அலும்ப தடுத்து நிறுத்த யாருமே இல்லையா ?????

டிஸ்கி : 
அந்த ஆளு அடிச்ச 50% கூத்த தான் என்னாட்டி எழுத முடிஞ்சுது , 100% போடனும்னா அப்புறம் இந்த பிளாக் 18+க்கு மட்டும்னு மாறிடும் . அது நமக்கு தேவையா , சோ இத மட்டும் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க

இந்த பதிவ எழுதுனது குட்டி (எ) சாகசன் ........
என்னைய பின்தொடர : @Kutty_Twits

13 comments:

  1. நன்றாக எழுதியிருக்கீங்க. மேலும் பல நல்ல விசயங்களையும் எழுதுங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @pulavar tharumi
    வந்து வாழ்த்தியமைக்கு நன்றி !!

    ReplyDelete
  3. ஜூப்பரா எழுதிருக்கடா மச்சி ஆனா கடைசியில ஒன்னு சொல்லிருக்க பாரு, என்னைய பின் தொடரவும்ன்னு அது இன்னும் ஜூப்பர்டா (ஏண்டா இந்த விளம்பரம்)சும்மா மச்சி

    joseph_selva

    ReplyDelete
  4. ஏண்டா இந்த விளம்பரம் //

    யோவ் இப்பிடியாச்சும் பாப்புலர் ஆவலாமேன்னு தான் :))

    ReplyDelete
  5. """இந்த பதிவ எழுதுனது குட்டி (எ) சாகசன் ........
    என்னைய பின்தொடர : @Kutty_Twits """

    மாப்ள இவரு தானுங்க ஆனா இவரு போட்டுருக்க சட்டை மட்டும் என்னுது :P

    ReplyDelete
  6. இதற்கு ஒரு பிரெஞ்சு கவிஞன் சொல்றான்!

    À chaque fois que vous chargez une nouvelle page, vous voyez un nouveau mot. Ou bien testez-vous avec la

    அர்த்தம் தெரியலைன்னு எனக்கு ஈ மெயில் அனுப்புனா வண்டி வந்தியா கெட்ட வார்த்தைதான் வரும்!பிரெஞ்சு தெரியாம என் படைப்புகளை படிக்காதே!தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதையே இல்ல!பிரான்சில் சுண்டு விரலில் தட்டுனா சொர்க்கம் தெரியும்!ஹீ ஹீ
    இது போல நிறைய எழுதுங்க பாஸ்!

    ReplyDelete
  7. >>ஃபேஸ்புக்குல இவரு ஒரு அக்கவுண்ட் வச்சுருக்காரு . அந்த அக்கவுண்ட்ல வெறும் பொண்ணுங்க மட்டும் தான் அலவுட் . பொண்ணுங்க கூட மட்டும் தான் சேட் பண்ணுவாரு

    இவரு தப்பான ஆள்னு தெரிஞ்சும் ஏன் பொண்ணுங்க போறாங்களோ? :(((

    ReplyDelete
  8. @வடக்குபட்டி

    À chaque fois que vous chargez une nouvelle page, vous voyez un nouveau mot. Ou bien testez-vous avec la //

    மங்கிஸ்தா கிங்கிஸ்பக்காயா கிங்கிஸ்தா மங்கிஸ்பக்காயா

    @சி.பி.செந்தில்குமார்

    இவரு தப்பான ஆள்னு தெரிஞ்சும் ஏன் பொண்ணுங்க போறாங்களோ? :((( //

    நெருப்பு சுடும்னு சொன்னா கேக்க மாட்டங்கறாங்க !! அதான் !!! :((

    ReplyDelete
  9. @Rajan

    கமெண்டியதற்கு நன்றி தல !!! தங்கள் ஆதரவு என்றும் தேவை !!!

    ReplyDelete
  10. கூவம்ன்னு தெரியுது அதை போய் கிளறிகிட்டு..

    ReplyDelete
  11. கூவம்ன்னு தெரியுது அதை போய் கிளறிகிட்டு.. //

    அந்த ஆளு பண்ணுறதுல பாதி தானுங்கன்னா எழுதுனன் !!!! முழுசா எழுதுனா நான் நாறிடுவன்

    ReplyDelete
  12. பாஸ்,
    அந்த ஆளை கிட்ட தட்ட முனு வருசம்மா பார்த்துகிட்டு இருக்கேன். ஒன்னும் திருந்தன மாதிரி தெரியல. அவனை பத்தி பேசுறதே சுத்த வேஸ்ட்.
    அடிக்கடி பெரிய ஆளுங்க கூட இவனே சண்டை போட்டுக்குவான். அவங்க இவன கண்டுக கூட மாட்டங்க (மிஷ்கின்), இப்படி பெரிய (!) ஆளுகளை திட்டி எழுதினா நம்பள பார்ப்பாங்க அப்படின்னு ஒரு சீப் மென்ட்டாலடி ... அவன விட்டு தள்ளுங்க பாஸ்...வேற ஏதாவது இதே மாதிரி காமெடியா எழுதுங்க.

    ReplyDelete